Xossip

Go Back Xossip > ChitChat> No Holds Barred > Happy Birth day My Dear Friend Shaik

View Poll Results: FRINEDS SHAIK IS A ...........
Amazing Friend 38 80.85%
Best Friend 19 40.43%
Multiple Choice Poll. Voters: 47. You may not vote on this poll

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #41  
Old 12th May 2014
shaik20102 shaik20102 is offline
~~ XP Always Rock ~~
Visit my website
  Election: NHB Elections (Contest)      
Join Date: 14th April 2008
Location: Deadly Devils Team
Posts: 17,054
Rep Power: 50 Points: 17718
shaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universe
Quote:
Originally Posted by wocdakumar View Post
நண்பர்களே நமது நண்பர் ஷேக் மச்சியின் 12.05.2014 இன்றைய பிறந்த நாளுக்கான வாழ்த்து பதிவை பதிவு செய்திட இந்த த்ரட் துவங்குகிறேன்.
தொடர்ந்து நண்பர்களின் நட்பு பயணத்தை இங்கு தொடரவும் ஆர்வம் கொண்டுள்ளேன்.
////////////////////////////

ADVANCE HAPPY BIRTH DAY SHAIK MACHI

< image >

கண் இமைக்கும் போது

வருவது நட்பு அல்ல,

கண்ணும் இமையும் சேர்ந்து

இருப்பது தான் நட்பு.

------------------------------------------------------------------------
இந்த குறைந்த இடைவெளியில் எனது ஆருயிர் நண்பராக திகழும் என் நண்பர் குமாருக்கு நன்றி என்று சொல்ல மாட்டேன்.. அப்படி சொல்லி எனது நட்பை குறைத்து கொள்ள மாட்டேன் ..

உயிர் கொடுப்பான் தோழன் ( அதுக்காக உயிரெல்லாம் கொடுக்க மாட்டேன் ) உமக்காக என்ன வேணும்னாலும் செய்ய காத்திருக்கேன் நண்பா ஆணையிடு நண்பா பாண்டி தாத்தாவ போட சொன்னாலும் போட்டுர்றேன்.. (யோவ் அதுக்காக அவரைலாம் போட சொல்லாத அவர் நம்ம நாட்டாமை )

உமக்கு நிறைய செய்ய காத்திருக்கேன் நண்பா ஆனாலும் நீர் செய்தது சரி இல்லை எனக்காக இவ்வளவு மெனக்கெடல் தேவை இல்லை உன் அன்பு எனக்கு நன்றாக புரியும் நண்பா மறக்க முடியாத தோழனில் நீயும் ஒருவன்

நம் நட்பு நீண்ட நாள் நீடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் நண்பா ... அண்ட் தேங்க்ஸ் எ லாட் என் உயிர் நண்பா எனக்காக திரி தொடங்கியதற்கு ...மீண்டும் நாளை சந்திப்போம்.

Reply With Quote
  #42  
Old 12th May 2014
shaik20102 shaik20102 is offline
~~ XP Always Rock ~~
Visit my website
  Election: NHB Elections (Contest)      
Join Date: 14th April 2008
Location: Deadly Devils Team
Posts: 17,054
Rep Power: 50 Points: 17718
shaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universe
Quote:
Originally Posted by pondyservice1 View Post
seerodum sirapoodum 16um petri paeru vaazhvu paeratum en sheikh ambi

மாமா ன்னா மாமா தான்

நாளைக்கு உண்டு உங்களுக்கு

Reply With Quote
  #43  
Old 12th May 2014
wocdakumar's Avatar
wocdakumar wocdakumar is offline
Don't Disturb the Devils
Visit my website
  Silver Coins: Contributed $25-$100 for XP server fund      
Join Date: 12th October 2013
Location: Deadly Devils Team
Posts: 54,102
Rep Power: 91 Points: 46949
wocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps database
Quote:
இந்த குறைந்த இடைவெளியில் எனது ஆருயிர் நண்பராக திகழும் என் நண்பர் குமாருக்கு நன்றி என்று சொல்ல மாட்டேன்.. அப்படி சொல்லி எனது நட்பை குறைத்து கொள்ள மாட்டேன் ..
அருமை நண்பா காலத்தின் இடைவெளி குறைவா இருந்தாலும், நமக்குள்ள நட்புங்குற இடைவெளி நெருக்கத்துக்கு வந்துட்டது. அது என்னைக்கும் குறையாமல் இருக்கும் நண்பா !!!

Quote:
உயிர் கொடுப்பான் தோழன் ( அதுக்காக உயிரெல்லாம் கொடுக்க மாட்டேன் ) உமக்காக என்ன வேணும்னாலும் செய்ய காத்திருக்கேன் நண்பா ஆணையிடு நண்பா பாண்டி தாத்தாவ போட சொன்னாலும் போட்டுர்றேன்.. (யோவ் அதுக்காக அவரைலாம் போட சொல்லாத அவர் நம்ம நாட்டாமை )
வழக்கமான இந்த குறும்புதான் மச்சி உன்னை அனைவருக்கும் பிடிக்க காரணமாக அமைகிறது
அப்புறம் போண்டி தாத்தாவ எதுக்கு போடனும், அவர போட்டுத்தள்ளதான் ஒண்டி நண்பர் ப்ளான்ல இருக்காறே அதுவும் இல்லாம அவரே ஒரு பெரிய அடிதடி மன்னன் நாட்டாமை வேற

Quote:
உமக்கு நிறைய செய்ய காத்திருக்கேன் நண்பா ஆனாலும் நீர் செய்தது சரி இல்லை எனக்காக இவ்வளவு மெனக்கெடல் தேவை இல்லை உன் அன்பு எனக்கு நன்றாக புரியும் நண்பா மறக்க முடியாத தோழனில் நீயும் ஒருவன்

Quote:
நம் நட்பு நீண்ட நாள் நீடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் நண்பா ... அண்ட் தேங்க்ஸ் எ லாட் என் உயிர் நண்பா எனக்காக திரி தொடங்கியதற்கு ...மீண்டும் நாளை சந்திப்போம்.

நன்றி சொல்லி இடைவெளியை குறைக்க மாட்டேன்னு சொன்னது சரி!! ஆனா தேங்க்ஸ் எ லாட் அப்படிங்கறது என்ன மச்சி
ஆண்டவனை நல்லாவே வேண்டுங்க நட்பு நீடிக்கனும்னு இல்லை, அது நீடிக்கும் எப்போவும் பட் என்றைக்கும் எல்லோரும் நல்லா இருக்கனும்னு வேண்டுங்க.

முக்கியமா நம்மள இணைத்த XOSSIP மற்றும் அனைத்து நண்பர்கள், மாம்ஸ் எல்லோருக்கும் நான் நன்றியை சொல்லிக்கிறேன் மற்றும் அவங்களுக்காகவும் வேண்டுங்க நண்பா
(பாவம் நம்மகிட்ட மாட்டிட்டிக்கிட்டாங்க )

and XOSSIP Dear brothers and Friends....

______________________________

Last edited by wocdakumar : 12th May 2014 at 07:43 AM.

Reply With Quote
  #44  
Old 12th May 2014
Nutdriver's Avatar
Nutdriver Nutdriver is offline
Don't Disturb Devils
 
Join Date: 14th April 2011
Location: Deadly Devils Team
Posts: 11,086
Rep Power: 28 Points: 5607
Nutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autographNutdriver has celebrities hunting for his/her autograph
UL: 232.94 mb DL: 1.39 gb Ratio: 0.16
Many More Happy Returns of the Day Shaik. May god bless you in all aspects and wish you all success.

Reply With Quote
  #45  

Thank you very much for giving treat to me alone brother. Treat nallave irunthathu.

Malaysian Rice um Noodles um simply superb

Reply With Quote
  #46  
Old 12th May 2014
nallarasigan's Avatar
nallarasigan nallarasigan is offline
Custom title
 
Join Date: 2nd May 2014
Location: i dont know
Posts: 1,074
Rep Power: 9 Points: 1215
nallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our community
கடவுளை கூட எதிர்த்து விடலாம் ஒரு நல்ல நண்பன் இருந்தால்!
உலகத்தையும் வென்று விடலாம் நல்ல நட்பு கிடைத்தால்!
உன்னக்கு உயிர் குடுத்தவளை போல் இவன் உனக்காக உயிர் இழக்க தயங்கமாட்டேன்!
அவனே நண்பன்....

happy birthday...to you.happy birthday my dear friend happy birthday to you....

aamir khan..azhagum..salman khan udalum petru peru vaazhu vaazgha...
______________________________
Hereos loose when villains start thinking

Reply With Quote
  #47  

ingayum polling booth ah...kalla vote unda..mama..
______________________________
Hereos loose when villains start thinking

Reply With Quote
  #48  
Old 12th May 2014
screw.lover's Avatar
screw.lover screw.lover is offline
 
Join Date: 2nd July 2011
Posts: 94
Rep Power: 15 Points: 1068
screw.lover has received several accoladesscrew.lover has received several accoladesscrew.lover has received several accoladesscrew.lover has received several accoladesscrew.lover has received several accolades
புத்தம் புது நாள்...
புத்தம் புது வருடம்...
புத்தம் புது வாழ்க்கை...
எல்லா சோகங்களும்...
கஷ்டங்களும்... கரைந்துவிட...
இனி....,

ஒவ்வொரு வருடமும்.... ​
புதுபுது சொந்தங்கள்,புதுபுது கனவுகளுடன்
விரும்புவோரெல்லாம் சுற்றி நின்று ​ ​
வாழ்த்த
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்...
அனைத்து ஆண்டுகளும் நிறைவேறிட​....​

உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே பொங்குவதற்கு...

என் ​இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ​ அண்ணா....​!!!!!
screw.lover

Reply With Quote
  #49  
Old 12th May 2014
wocdakumar's Avatar
wocdakumar wocdakumar is offline
Don't Disturb the Devils
Visit my website
  Silver Coins: Contributed $25-$100 for XP server fund      
Join Date: 12th October 2013
Location: Deadly Devils Team
Posts: 54,102
Rep Power: 91 Points: 46949
wocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps database
Quote:
Originally Posted by Nutdriver View Post
Many More Happy Returns of the Day Shaik. May god bless you in all aspects and wish you all success.
Machi
Quote:
Originally Posted by Nutdriver View Post
Thank you very much for giving treat to me alone brother. Treat nallave irunthathu.

Malaysian Rice um Noodles um simply superb
Yov Sonnathulayeee unakku vayiru rombidutcha varum July la polam Maharastravukku

Quote:
Originally Posted by nallarasigan View Post
கடவுளை கூட எதிர்த்து விடலாம் ஒரு நல்ல நண்பன் இருந்தால்!
உலகத்தையும் வென்று விடலாம் நல்ல நட்பு கிடைத்தால்!
உன்னக்கு உயிர் குடுத்தவளை போல் இவன் உனக்காக உயிர் இழக்க தயங்கமாட்டேன்!
அவனே நண்பன்....

happy birthday...to you.happy birthday my dear friend happy birthday to you....

aamir khan..azhagum..salman khan udalum petru peru vaazhu vaazgha...
Valthukalaukku mapla but athu ennaiya amirkan udambu, avarakai alagu kusumbuya unakku

Quote:
Originally Posted by nallarasigan View Post
ingayum polling booth ah...kalla vote unda..mama..
Eppa paru Kalla ottulayee irukurathu
______________________________

Reply With Quote
  #50  
Old 12th May 2014
aarthi.shree12 aarthi.shree12 is offline
 
Join Date: 24th April 2014
Posts: 388
Rep Power: 8 Points: 427
aarthi.shree12 has many secret admirersaarthi.shree12 has many secret admirers
Happy birthday anna
______________________________
Aarthi...

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls

Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump

All times are GMT +5.5. The time now is 04:02 AM.
Page generated in 0.02734 seconds