Xossip

Go Back Xossip > ChitChat> No Holds Barred > Happy Birth day My Dear Friend Shaik

View Poll Results: FRINEDS SHAIK IS A ...........
Amazing Friend 38 80.85%
Best Friend 19 40.43%
Multiple Choice Poll. Voters: 47. You may not vote on this poll

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #71  
Old 12th May 2014
wocdakumar's Avatar
wocdakumar wocdakumar is offline
Violations are way of the Ban
Visit my website
  Election Commissioner:     Silver Coins: Contributed $25-$100 for XP server fund      
Join Date: 12th October 2013
Location: XP Election Office
Posts: 54,083
Rep Power: 91 Points: 46899
wocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps database
Quote:
Originally Posted by nallarasigan View Post
ethuku ippa elarukum thanks solura maams..appo nangellam..enna munavathu manusangala..apdithana?
Neethanaya sollura appaninnu Naan yengana Mention panni irukurena 3 vathu alungannu
Mapla mmmm

Quote:
Originally Posted by Nutdriver View Post
sariya kaeteenga nallarasigan, enna kumaru badhila sollu
Yov machi Eduthu koduguriya nee anga theidittu iruntha inga ennai ya pannura
______________________________

Reply With Quote
  #72  
Old 12th May 2014
wocdakumar's Avatar
wocdakumar wocdakumar is offline
Violations are way of the Ban
Visit my website
  Election Commissioner:     Silver Coins: Contributed $25-$100 for XP server fund      
Join Date: 12th October 2013
Location: XP Election Office
Posts: 54,083
Rep Power: 91 Points: 46899
wocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps databasewocdakumar has hacked the reps database
Quote:
Originally Posted by me.screwdriver View Post
நீங்க என்மேல வச்சிருக்குற அன்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப நன்றி ஷேக்..!! உங்க பிறந்தநாள் அன்னைக்கு வாழ்த்து சொல்றது எனக்கு ரொம்பவே சந்தோஷமான விஷயமா இருக்குது..!!

உங்க நல்ல மனசுக்கு.. எந்த குறையும் இல்லாம.. நிம்மதியான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு அமையனும்னு.. எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்..!!

என்னோட மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.. இன்னைக்கு மாதிரி என்னைக்கும் சந்தோஷமா இரு..!!




< image >
Thala thala thala thala pola varuma
______________________________

Reply With Quote
  #73  
Old 12th May 2014
mythilisoba's Avatar
mythilisoba mythilisoba is offline
 
Join Date: 13th July 2012
Posts: 557
Rep Power: 15 Points: 4029
mythilisoba is hunted by the papparazimythilisoba is hunted by the papparazi
Send a message via AIM to mythilisoba
Quote:
Originally Posted by shaik20102 View Post
daa very much for coming here

soba
My best wishes for u shaik

Reply With Quote
  #74  
Old 12th May 2014
nallarasigan's Avatar
nallarasigan nallarasigan is offline
Custom title
 
Join Date: 2nd May 2014
Location: i dont know
Posts: 1,074
Rep Power: 9 Points: 1215
nallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our communitynallarasigan is a pillar of our community
Quote:
Originally Posted by mythilisoba View Post
My best wishes for u shaik

wishes pathathu..oru kavithai sollurathu..shaik(aamir kahn)..pathi..


enna..sollunga
______________________________
Hereos loose when villains start thinking

Reply With Quote
  #75  
Old 13th May 2014
ekka raja ekka raja is offline
Banned
Visit my website
 
Join Date: 6th December 2013
Posts: 9,297
Rep Power: 0 Points: 913
ekka raja has received several accoladesekka raja has received several accoladesekka raja has received several accoladesekka raja has received several accolades
yeh kaun lodu hai?

Reply With Quote
  #76  
Old 13th May 2014
shaik20102's Avatar
shaik20102 shaik20102 is offline
~~ XP Always Rock ~~
Visit my website
  Election: NHB Elections (Contest)      
Join Date: 14th April 2008
Location: Deadly Devils Team
Posts: 16,916
Rep Power: 50 Points: 17683
shaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universe
Quote:
Originally Posted by ekka raja View Post
yeh kaun lodu hai?
Dhikne me tho hum sujankar ke dosht laghte hai naam hai hamaaraa shaik

Jara tameej se bath kiya karo pehle mulaakaath me

baby
______________________________

Reply With Quote
  #77  
Old 13th May 2014
shaik20102's Avatar
shaik20102 shaik20102 is offline
~~ XP Always Rock ~~
Visit my website
  Election: NHB Elections (Contest)      
Join Date: 14th April 2008
Location: Deadly Devils Team
Posts: 16,916
Rep Power: 50 Points: 17683
shaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universe
Quote:
Originally Posted by Nutdriver View Post
Many More Happy Returns of the Day Shaik. May god bless you in all aspects and wish you all success.
நண்பா எனது இந்த பிறந்த நாளில் உம்மை போல நல்ல நண்பரை மறக்க இயலாது

அடிக்கடி வந்து சிட் சேட் பண்ணிட்டு போகவும் நண்பா !!

24 points


Quote:
Originally Posted by nallarasigan View Post
கடவுளை கூட எதிர்த்து விடலாம் ஒரு நல்ல நண்பன் இருந்தால்!
உலகத்தையும் வென்று விடலாம் நல்ல நட்பு கிடைத்தால்!
உன்னக்கு உயிர் குடுத்தவளை போல் இவன் உனக்காக உயிர் இழக்க தயங்கமாட்டேன்!
அவனே நண்பன்....


happy birthday...to you.happy birthday my dear friend happy birthday to you....

aamir khan..azhagum..salman khan udalum petru peru vaazhu vaazgha...
மச்சி வாழ்த்துக்களுக்கு ..அதென்ன அமீர் கான் அழகு சல்மான் கான் பாடி எனக்கு அமீர்கான் பாடியே போதும் சல்மான் கான் வேணாம்

மச்சி


Quote:
Originally Posted by screw.lover View Post
புத்தம் புது நாள்...
புத்தம் புது வருடம்...
புத்தம் புது வாழ்க்கை...
எல்லா சோகங்களும்...
கஷ்டங்களும்... கரைந்துவிட...
இனி....,

ஒவ்வொரு வருடமும்.... ​
புதுபுது சொந்தங்கள்,புதுபுது கனவுகளுடன்
விரும்புவோரெல்லாம் சுற்றி நின்று ​ ​
வாழ்த்த
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்...
அனைத்து ஆண்டுகளும் நிறைவேறிட​....​

உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே பொங்குவதற்கு...

என் ​இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ​ அண்ணா....​!!!!!
screw.lover


< image >

தேங்க்யு தேங்க்யு தேங்க்யு மா ஐ ஆம் வெரி வெரி ஹாப்பி !!!


Start Music


Quote:
Originally Posted by aarthi.shree12 View Post
Happy birthday anna
ஆர்த்தி ரொம்ப சந்தோசம் இந்த த்ரட்ல வந்தமைக்கு


தல த்ரட் ல இருக்குறவங்க எல்லாருமே எங்க கேங் தான்

சோ நீயும் எங்க கேங் இதுல நோ டவுட் ஒகே வா

அடிக்கடி வந்து இங்க கலாய்ச்சுட்டு போ இங்க யாருமே நோ அப்ஜக்சன் ஒகே வா !!!

24 points.
______________________________

Last edited by shaik20102 : 13th May 2014 at 12:57 AM.

Reply With Quote
  #78  
Old 13th May 2014
shaik20102's Avatar
shaik20102 shaik20102 is offline
~~ XP Always Rock ~~
Visit my website
  Election: NHB Elections (Contest)      
Join Date: 14th April 2008
Location: Deadly Devils Team
Posts: 16,916
Rep Power: 50 Points: 17683
shaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universe
Quote:
Originally Posted by Dreamer09 View Post
ஹாய் ஷைக் மச்சான்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

சும்மா பட்டடைய கிலப்புங்க மச்சான்.


< image >

< image >
ஹாய் ஹாய் ஹாய் டிரீமர் மச்சான் வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சான்

நான் எந்த பட்டைய கிளப்பறது அதான் குமார் கிளப்பிட்டாரே

ஒன்ற கழுதை வயசாகுது எதுக்கு இந்த தம்பட்டைன்னு அவர்ட ரகசியமா கேளுங்க மச்சான்

தங்கச்சிய பத்திரமா பாத்துக்கோங்க மருமக பிள்ளைய நான் உம்மா கொடுத்ததாக சொல்லுங்க ஊருக்கு போனதும் போன் பண்ணுங்க

பி.கு :- சும்மா பிறந்த நாளுக்கு கலாய்க்கனும் போல தோனுச்சு மச்சி.. அந்த படம் பாத்தீங்கல்ல (படம் பேரு மறந்து போச்சு ) பஸ்ல தூங்கிட்டு போரவர எழுப்பி மணிவண்ணன் சொல்வாரு அது போல செஞ்சி பாத்தேன் மச்சி உங்க கிட்ட கோச்சிகாத மச்சி...

24 points மச்சி



Quote:
Originally Posted by Nutdriver View Post
vaanga vaanga, saernthu kummi adipom
கும்மி அடி பெண்ணே கும்மி அடி அதுவா

ஹ்ஹும்.. அது லேடிஸ் கேம் நான் வரல

குமார் கூட சேர்ந்து யாகூ ல அடிங்க


Quote:
Originally Posted by Balbeer Babu View Post
நண்பர் திரு: ஷைக்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.



என் பேரு ஷைக் அல்ல ஷேக்

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா

24 points


Quote:
Originally Posted by cheetah2014 View Post
Wish You Happy Birthday Shaik Bro




आप जन्मदिन मुबारक शैक भाई काश


మీరు హ్యాపీ బర్త్డే షేక్ బ్రో విష్




சிறுத்தை எல்லா மொழிகளிலும் வாழ்த்தி விட்டது

நன்றி சிறுத்தை

எங்கனா சண்டை நடந்தா எனக்கு உற்ற நண்பனாக வரும் சிறுத்தை அவர்களே மறக்காமல் என் பிறந்த நாளை வாழ்த்தியதற்கு மிக்க மகிழ்ச்சி

ஹிந்தி மே தும் கியா போல்தா ஹமே குச் சமஜ் நஹி ஆதா டாடா ஷேக் ஹாப்பி அண்ணாச்சி

bhaai
______________________________

Last edited by shaik20102 : 13th May 2014 at 01:24 AM.

Reply With Quote
  #79  
Old 13th May 2014
shaik20102's Avatar
shaik20102 shaik20102 is offline
~~ XP Always Rock ~~
Visit my website
  Election: NHB Elections (Contest)      
Join Date: 14th April 2008
Location: Deadly Devils Team
Posts: 16,916
Rep Power: 50 Points: 17683
shaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universe
Quote:
Originally Posted by pedapandu View Post
Peda pandu ji Appka ID ajab naam hai

24 points ju


Quote:
Originally Posted by Boltnut View Post
:கனவுகள் அனைத்தும் நினைவாக , வாழ்க்கையில் கொண்ட லட்சியங்கள் நிறைவேறிட இந்நாள் போல் எந்நாளும் மகிழ்சி நிறைந்திட இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா.happy:
போல்ட் நட் நண்பா

நன்றி நன்றி நன்றி கவிதை சூப்பர்

வாழ்த்துக்களுக்கு நன்றி !!!

அடிக்கடி வாங்க போர் அடிச்சா கலாய்சுப்போம் இங்கே ஒகே வா

24 points


Quote:
Originally Posted by lsmsingh View Post
happy birthday shaik sir.....
தேங்க்ஸ் நண்பா வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

நான் உங்கள் நண்பன் சார் மோர் லாம் வேணாம். ஒகே வா நண்பா

24 points நண்பா



Quote:
Originally Posted by Suresh_pondati View Post
happy birthday shaik frnd
சுரேஷ் பொண்டாட்டி வாழ்த்து சொல்லியாச்சு

குமார் சொல்லி நீங்க வாழ்த்து சொல்ல வந்து இருந்தா உங்க வாழ்த்து செல்லாது செல்லாது

Any have sis 24 points
______________________________

Reply With Quote
  #80  
Old 13th May 2014
shaik20102's Avatar
shaik20102 shaik20102 is offline
~~ XP Always Rock ~~
Visit my website
  Election: NHB Elections (Contest)      
Join Date: 14th April 2008
Location: Deadly Devils Team
Posts: 16,916
Rep Power: 50 Points: 17683
shaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universeshaik20102 is one with the universe
Quote:
Originally Posted by me.screwdriver View Post
நீங்க என்மேல வச்சிருக்குற அன்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப நன்றி ஷேக்..!! உங்க பிறந்தநாள் அன்னைக்கு வாழ்த்து சொல்றது எனக்கு ரொம்பவே சந்தோஷமான விஷயமா இருக்குது..!!

உங்க நல்ல மனசுக்கு.. எந்த குறையும் இல்லாம.. நிம்மதியான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு அமையனும்னு.. எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்..!!

என்னோட மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.. இன்னைக்கு மாதிரி என்னைக்கும் சந்தோஷமா இரு..!!




< image >
ஹையா தல வந்தாச்சு முதல் தடவையா எனக்கு பிறந்த நாள் அன்றே வாழ்த்தும் சொல்லிட்டார் ஹே ஹே ஹே

நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் குமாரு நீ என் நண்பன்யா எனக்கு கையும் புரியல காலும் புரியல ஐ ஆம் வெரி வெரி ஹாப்பி தல

நன்றி தல பிறந்த நாள் அன்றே எனக்கு வாழ்த்து கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி தல



Quote:
Originally Posted by mythilisoba View Post
My best wishes for u shaik
Soba Shaik Happy

நண்பேண்டா !!..

soba
______________________________

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 06:58 AM.
Page generated in 0.02643 seconds