View Single Post
  #65  
Old 14th November 2017
Uma Maheswari Uma Maheswari is offline
 
Join Date: 22nd October 2017
Location: in India
Posts: 96
Rep Power: 3 Points: 154
Uma Maheswari is beginning to get noticed

உமாவின் மலர்கள் பூக்கும்

அவன் என்னை பார்த்து இவள ஏன் தங்கை உமா ஏன் இப்படி இருக்கின்றாள் நெடுமரம் போல ...

இவள் இப்பொவேய் பார்க்க அம்மாக்கு தங்கச்சி போல இருக்காளே...

பெண்கள் சீக்கிரமாய் நல்ல உயரமாய் வளர்வார்கள் னு பார்த்து இருக்கின்றேன் கேள்வியும் பட்டு இருக்கின்றேன் ...

ஆனால் இவள் என்ன சின்ன வயசுலயே இப்படி பனைமரத்தில் பாதி இருக்கிறாளே என்னதான் அப்படி இரண்டு மாதத்தில் சாப்பிட்டால் ???

என்று விழிப்படையாக எல்லோரும் முன்னாலேயே சொல்லி
கிண்டல் பண்ணிட்டான் பாவி !!!..

பதிலுக்கு நான் நீயும் வயசுக்கு வா ....

அப்போதான் என்ன மாதிரி நல்ல உயரமாய் வருவா என்று பதிலுக்கு கிண்டல் பண்ண அவன் அவனும் சீரித்து விட்டு ....

சேரிங்க அக்கா நீங்க சொன்ன எல்லாமே கரெக்டா !!! தான் இருக்கும் வேறென்றும் என்னிடம் பேசாமாள் ...

உள்ளேய அம்மாவையும் அப்பாவையும் பார்க்க சென்று விட்டான் ரெண்டுமாதம் பார்க்காமல் பேசாமல் இருந்ததால் நான் மறந்துபோல் அவனும் என்னை மறந்து விட்டானோ ? ? பாவி !!!


எனக்கே செம்ம கோவம் !! கண்டுக்காம போன இவனை ஏன்டா பார்த்தோம் யென்று வருத்தமாய் இருந்தது...


நாட்கள் செல்ல செல்ல பள்ளி திறக்கும் தினமும் வந்தது ஆறாம் வகுப்பு புது சீருடைகள் எனக்கும் ஏன் அண்ணனுக்கும் ஏன் பெற்றோர்கள் எடுத்து தைத்தனர் ....


இந்த ரெண்டு மாதம் என் உடம்பில் நல்ல தடிமனும் நல்ல உயரமும் இருப்பதால் மேலும் இரண்டு சீருடைகள் எடுதத்தனர்...


எங்கள் பள்ளியில் எனக்கு சாதாரண பாவாடை , சட்டை மற்றும் அதன் மேலயே மினி கோட் ... அவனுக்கு பேண்ட் , சட்டை மற்றும் மின் கோட் ....

இதுவேய எங்களுடைய பள்ளி சீருடை உடை... அதைத்தவிர நங்கள் விளையாட்டு நடவடிக்கையில் இருப்பதால் வாரத்தில் மூன்று நாள் எனக்கு அவனுக்கும் விளையாட்டு ஆடை உண்டு .


பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டதால் நாட்கள் கொஞ்சம் வேகமாகவே கடத்துது .

ஆனால் என்னுடைய உயரம் அளவு இந்த வயதுக்கு அதிகமாய் இருந்ததால்

என் அண்ணனுக்கும் பெற்றோர்களுக்கும் எண்ணெய் பார்ப்போருக்கு ஆச்சிரியத்தையும் வியப்பையும் தந்தது


என் அண்ணனை இருந்தவனை அனைவரும் என் தம்பி என்றே நினைத்துக்கொண்டனர்


மேலும் எனக்கு ஒரு பாகம் உயரம் பற்றி நினைத்து பூரிப்பும் மறுபுறம் என் அண்ணனை என்னுடைய உயரத்தை வைத்து எனக்கு அவன் தம்பி மாதிரி இருக்கின்றான் என்று சொல்லும்பொழுது மனது ரொம்பவெய் வலித்தது மிகவும் வேதனை பட்டேன்..


இதுனாலயே அவனிடம் தள்ளி நின்றே பேசினேன் .

குதிகால் செருப்புகளை அவனுக்கவே தவிர்த்தேன் இந்த உயரம் மேலும் உயரத்தை காட்டும்யென்று .

மாதங்கள் செல்ல செல்ல என் அண்ணன் என்னைவிட்டு தள்ளியே போனான்

படிப்பில் அவன் கடின உழைப்பும் நல்ல மதிப்பெண் பெற்று மேலும் N.C.C CAMP சென்னை .. இந்தியா முழுவதும் தேர்வு செய்து அனுப்பி வைத்தனர்

இதற்க்கு பள்ளி சார்பாக என் அண்ணனும் அவன் நம்பர்களும் .. ஒரு சில வேறு வகுப்பு மாணவர்களும் தேர்வு பெற்றனர் .


தேர்வு செய்த மாணவர்களுடன் இரண்டு வருடங்கள் N.C.C CAMP சென்னையில் சென்று முடிக்கவேண்டும்


எங்கள் பள்ளி கிளை சென்னையில் இருப்பதால் அங்கு அவன் பள்ளி தேர்வுகளை எழுதிக்கொள்ளும் படி பள்ளி சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது...

அதுமட்டுமா விடுமுறை நாட்கள் அவன்...

சென்னையுள்ள எங்க பாட்டி வீட்டிலே!!! தனியாக இருப்பதால் மற்றும் சென்னை ரொம்பவும் பிடிச்சதால் அங்கையே தங்கி விட்டான் அப்போ அப்போ அப்பா சென்னை சென்று பார்த்து வருவார் அதும் ஆரம்பத்தில் ஒரு ஆறு மாதம் வரையிலும்... அம்மாவும் நானும் அவனுடன் கொஞ்சம் தொலைபேசியில் பேசிக்கொள்வோம் .....,


நார்மலா தான் சாப்டியா ? எப்படி இருக்க ?? சென்னை எப்படி இருக்கு ??? பாட்டி எப்படி இருகாங்க ???? ணு தான் சாதாரண பேச்சுக்கள் பேசுவோம்.....

அவனுக்கு நான் இப்போ தங்கையோ இல்ல அக்காவோ மொத்தத்தில் சுத்தமாக உமாவை மாற்றத்து விட்டான் பிராடு பையன் !!!!!!!!!!


வரட்டும் நாக்கு புடுங்குற மாதிரி நாலு கேள்வியை கேக்குறேன் ...


இதுல ஐயா உரு ஊற போறாரு கேட்ட முகாமில் (camp) பயிற்சி னு கதையை விடுறான் விட்டுள்ள நல்ல படிக்கிறோம் னு திமிரு..


.. இந்துக்களும் (அப்பாவையும் அம்மாவையும்.) அவனுக்கு ஓவர் செல்லம் தருதுங்க....


வரட்டும் !!! வரட்டும் !!!

நாலு கேள்வி நறுக்குன்னு கேக்குறேன் ...

13 வயது 8th வது வகுப்பு ஆண்டு விடுமுறைக்கு N.C.C CAMP

முடித்து விட்டு என் அண்ணன் வருகிறான் என்ற சொல்ல எனக்கு
ரொம்ப சந்தோசமாக இருந்தது....

கொஞ்சம் கோவமாய் பல கேள்விகள் நாக்கு புடுங்குற மாதிரி நாலு கேள்வியை கேக்குறேன் வரட்டும் என்றே காத்துஇருந்தேன் ....
.
மறுநாள் பள்ளிக்கு அண்ணன் வருவதாகவும் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து அழைத்து செல்லுமாறு தகவல் தரப்பட்டது ...

அப்பாவுடன் நங்கள் பள்ளிக்கு சென்று இரூந்தோம் ...

அங்கேயே அவனை பார்க்க ஆச்சரியத்தில் அப்படியே என் கோவம் எல்லாமே மறைத்து உரைச்சு போனேன்....,,,

நான் மட்டுமே என் அம்மாவும் தான் என் அம்மா அவனை கட்டி அணைத்துக்கொண்டு செல்லமே தங்கமே யென்று கண்ணீர்விட்டு அழுவ தொடங்கினாள் ....

நான் எதையுமே காதில்வங்கமல் அவனை பார்த்துக்கொண்டு உறைந்துவிட்டேன் ..... கடவுளே இது என்ன கனவா இல்லை நினைவா ???

நல்ல விளையாட்டு வீரரின் உடம்பு , நல்ல உயரம் அதற்கு ஏற்ற எடை , கொஞ்சம் முகத்தில் முடி அதைவிட பெரிய கவலை என்னைவிட உயரம் எப்படி ???

எப்படி இவன் நல்ல நெடுமரம் போல உயரமானான் அண்ணன் தான் என்றாலும் .... நானே உயரமாய் இருந்தேன் இவன் என்ன சாப்பிட்டான் இப்படி இருக்கானே !!!! கொஞ்சம் பொறாமையும் வந்தது ....

காரில் அனைவரும் ஏறிக்கொண்டு விடு வந்து சேர்த்தோம் நன் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து திரும்பவில்லை மேலும் அவனிடம் செல்லவேய் கொஞ்சம் பயமாவேய் இருந்தது .....

நாட்கள் கடத்தனர் ரொம்ப பேசவில்லை என்றாலும் அவன் பழக்கவழக்கமும் கொஞ்சம் மரியே இருந்தது....

தினசரி உடற்பயிற்சிகள் அவன் செய்யும் பொழுது நான் அதை ரசித்தேன் ......

மற்றும் நடனம் ஆடுவது , அவனுடைய பொழுது போக்காவும் , சென்னை சென்று கற்று இருக்கின்றான்...

நானும் அவனும் பேசி கொண்டோம் ::::

நான் : ஐயா இப்போல்லாம் ரொம்ப பிஸி போல

அவன் : அப்படிலாம் இல்லப்பா...

ரெண்டு வருஷம் செம்ம என்ஜோய் போல camp la..

ம் நிறைய கத்துக்கிட்டேன்...
-
இப்போல்லாம் தினசரி உடற்பயிற்சி பண்ற ...

அங்க அப்படிதான் பண்ணனும் டைம் கு டைம் இல்லனா தண்டனை
....
அப்படியா பாவம் தான் நீ !!!

அவன் : ஆரோக்கித்துக்கு நல்லது தினசரி உடற்பயிற்சி பல நன்மைகள் (அவன் mindvoice நல்ல உயரம் அடைச்சேன் இனிமேல் யாறு என்ன கிண்டல் பண்றன்னு பார்ப்போம் )


நான் : அப்புறம் இனிமேல் நாம பள்ளி தான.. இல்ல சென்னைக்கு போய்டுவிய ?

அவன் : இல்ல முகாமில்(camp) முடிச்சுது இனிமேல் இங்கேதான் ....

நான் : அப்புறம்........

அவன் : உமா நீ என்ன பண்ண ரெண்டு வருஷம் மண்டல சந்திப்பு உட்புற விளையாட்டு போட்டிகள் பங்கேற்று ஒரு பரிசு மற்றும் முதல் இடம் நீ வங்காள உனக்கு என்ன ஆச்சு...???


நான் : அதுவா செறிய பயிற்சி பண்ணல முயற்சி பணியும் தோல்வியே வந்தது ....


அவன் : (அமமாஹ் நல்ல தின்னு குந்தாணி மாதிரி இருந்தா எப்படி விளையாட முடியும் ? வயசுக்கு வந்தா இப்படியா தின்பங்க ? பாரு சின்ன பொண்ணு மாதிரியா இருக்க ? அம்மாக்கு தங்கச்சி மாதிரி இருக்க இப்பொவே , நல்லவேல நான் கடவுள் புனியத்துல நல்ல வளத்துடன் இல்லனா என் நிலைமை கோவிந்த தான் ) சரி விடு நான் வந்துட்டான்ல இனிமேல் சேரி பண்ணிடலாம்.......


அதன் பின்பும் அவனும் நானும் பள்ளி சார்பாக பங்கேற்றும் சிறப்பாக செயல்பட்டும் ,,, எங்களால் முதல் இடத்த்தை பெற்று தரமுடியவில்லை....

எங்கள் வாழ்க்கை சிறப்பாக சென்றது எங்கள் வாழ்கை இப்படியே கடந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடம் ஆகிவிட்டது......

15 வயது 10 வகுப்பு சென்றோம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு என்பதால் நன்றாக படிக்கச் தொடங்கினோம் பொது தேர்வுக்கு கொஞ்சமாதமே உள்ளது....

நங்கள் ஒரே வகுப்புகள் என்றாலும் பள்ளியில் எனக்கும் சேரி அவனுக்கு சேரி வேறு நண்பர்கள் உண்டு.....

அவன் என்னை வகுப்பில் என்னை ஒரு பள்ளி மாணவியாகவே பார்த்தான் தெரியாத நபரைப் போல நடந்துகொள்வான்.....

அவன் இப்படி இருப்பதும் கொஞ்சம் நன்மைக்கெய யென்று நினைத்து கொள்ளுவேன் மற்றும் பல சமையம் வருத்தமும் கோபமும் வரும் ...

பள்ளிக்கு நங்கள் எங்கள் காரில் செல்வோம் .... அழைத்து செல்லவும் அழைத்துவரவும் கர்வுடன் டிரைவர் உண்டு...

வீட்டில் நங்கள் பள்ளி வகுப்பு பற்றி பேசவேய் மாட்டோம் ...,

தேர்வு சமயத்தில் பட்டிப்பை பற்றியும் மட்டுமே அல்லது பள்ளி விளையாட்டு போட்டிகள் பற்றியும் கொஞ்சம் பேசுவோம் .....

பள்ளியில் விளையாட்டு மாற்றும் கலைநிகழ்ச்சிகள் அனைத்து மாவட்ட பள்ளிகளும் இடையில் போட்டிகள் நடத்தப்பட்டனர் அதில் பள்ளி சார்பாக நானும் என் அண்ணனும் கொஞ்சம் பள்ளி வகுப்பு நண்பர்களும் தேர்வு செய்யப்பட்டோம்....

எப்போதும் எங்கள் இடையே போட்டிகள் நடக்கும்..... இப்பொது இருவரும் பள்ளிக்காக இணைந்து செயல்படப்போறோம்....

வேறுபள்ளிகளுடன் போட்டிகள் ஒரே சந்தோசமாகவும் எல்லோருக்கும் நங்கள் நல்ல வெற்றி பெறவேண்டும் என்றே அனைவரின் நோக்கமாக இருந்த்தது...

விட்டில் இதை பற்றி பேசவேண்டும் என்று நான் நினைத்து அவன் ரூம் கு சென்றேன் ...


அவனை அண்ணா யென்று அழைக்க !!!!

அவன் பதிலுக்கு சொல்லுங்க அக்கா என்று அழைத்தான் !!!

hey கிண்டலா டா (கோவமா கொஞ்சம் வருத்தமும் கொஞ்சம்) அவன் எதையும் மறக்கவில்லை என்றேய் தோணியது...


ஏண்டா இப்படி பேசுற ,,, ஒண்ணுமில்ல பெரியவங்கள (என்று சொல்லி உயரத்தை சுட்டிக்காட்டினானான் ) அக்கா சொல்லுங்க அக்கா என்ன விஷயம் ரூம் வரைக்கும் வந்து இருக்கிறீங்க...


கோவம் வந்துது அடிக்கி வாய்த்த கோவத்தை ( வரட்டும் நாக்கு புடுங்குற மாதிரி நாலு கேள்வியை கேக்குறேன் ) மின்னல் போல கேள்விகளாக எனது வாயில் இருந்து அவனை தோளைத்தது ....


ஏன்டா வயதுக்கு வந்தது என் தப்பா ?


நல்ல உயரமாய் வளர்ந்தது என் தப்பா ?

மற்றவர்கள் நம் உயரம் பற்றி நம்மை கிண்டல் பண்ண உனக்கு எங்க போச்சு அறிவு ?


சாராரி மனிதன் போல என்னோட (தங்கை) உயரம் பார்த்து நீயும் பொறாமை படுறியா ?? அவள் மட்டும் நல்ல உயரம் வளர்ந்ததுடா னு?


நாம INTERSEX (twins ஆண் பெண் இரட்டையர்கள் குழந்தைகள் தனே ) ரெண்டு நிமிஷம் லாம் ஒரு அக்கா தம்பி யா இருந்த என அண்ணா தங்கை இருந்த என்ன ???


நீ என்னடானா யாரோமாதிரி கண்டுக்காம இருக்க ???நான் உனக்காக குதிகால்செருப்புகள் கூட போடவில்லை.....
அது எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தும் தெரியுமா ???


இந்த கேள்விக்குலாம் !!! நீ ஒருநாள் கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்.....


சில நிலைமையில் உன் செயல் கோபத்தில் உடன்பிறப்ப உன்னை பிடிக்கலானாலும் .........


பள்ளி , வகுப்புல சிறந்த மாணவன் நீ தான் ஹீரோ ஒரு வகுப்பு தலைவர்அஹ் எல்லோருக்குமே உன்னை பிடிக்கும்..


நீ ஏண்டா ந ஓவர் ஹா பண்ற டா .


நீ என்ன விட்டு தள்ளி போன உன்கூட போட்டி இல்லாம எங்கரேஜ் இல்லாம தனிமையில் வாடினேன் இந்த ரெண்டு வருஷம் நான் மந்தமா . ஒரு ஜீரோ வவேய் ஆகிட்டான் வெக்கத்தை விட்டு சொல்லறேன் போதுமா ..


கண்ணில் கண்ணீருடன் உடம்பில் மார்புகல் குலுங்க குலுங்க , என் வயிறுகள் உள்ளயே வெளியே யென்று அதிகமாய் சென்று வர என்னுள் தேக்கிவைத்த வழியை கண்ணீர் முழுவதுமாக கொட்டிதீர்த்தேன் .


அவன் கண்ணில் கணீர் முட்டியத்தை நான் கண்டேன்
நான் உற்று பார்க்க !!! அந்தக்கண்ணுல ஆயிரம் மன்னிப்புகள் அவன் சொல்லுழிவிட்டான் !!!


மேலும் மவுனமாக இல்லாமல் கண்ணுளையே என்ன மனதார மன்னித்துவிடு , என்னை மன்னிப்பைய என்று கேட்டது போல எனக்கு உணர்த்தியது .


அழுகையே நிறுத்திக்கொண்டு கண்ணை தொடைத்துக்கொண்டு அவன் அருகில் செல்ல.....

என் அம்மா எங்க டி இருக்க ??????? உமா னு சொல்லுளிக்கொணடே நான் நிற்கும் அறையில் நுழைந்தால்........


அம்மா வந்து எண்ணெய் அழைத்து சென்று விட்டால் மறுநாள் அப்பாவும் அம்மாவும் அவர்கள் சுயவேலைகள் கண்ணுக்குக்கள் பற்றி தெரிந்துகொள்ள எங்களை பத்திரமாக இருக்கும் படி என்னிடன் மட்டும் தனியா சொல்லுளிவிட்டு வெளியூர் சென்றனர்
அவனுக்கு தெரிந்தால் நானும் உடன் வருவேன் என்று அடம்பிடிப்பான் ....


இப்பொழுது நானும் அவனும் வீட்டில் தனியாக இருந்தோம் அவன் இரவு துங்கவில்லைபோலும் காலையில் உடைபயிற்சியும் செய்யைவில்லை....


தூங்கிகொண்டேய இருந்தான் நன் அப்போ அப்போ அவன் ரூம் சென்று அவன் தூங்கும் அழகையே பார்த்தேன் அவன் எழுவதையை போல் தெரியவில்லை !!!!


பொறுமையே இல்லாமல் இருந்தேன்..... ஹால்ல அங்கும் இங்கும் அமர்ந்து கொண்டு டிவி பார்த்துக்கொண்டு இருந்தேன்...

அவன் எண்ணெய் பின்னாடி பாக்காம இருந்தது அம்மா தல வலிக்குது ஒரு காபி போட்டுக்குடு என்று சொல்லுளிக்கொண்டு பாத்ரூம் சென்றான் எண்ணெய் பார்க்காமலே,,,


எனக்கு கோவம் வர இருந்தாலும் அவன் எண்ணெய் அம்மா என்று அழைத்தது என் மிகவும் பிடித்தது...
அப்பொழுதே குழந்தை பெற்ற தாய்போல் உணர்தேன் ...

நன் அம்மாவை போலவேயிருப்பேன் நல்ல உடலும் அம்மாவை பொலவெய் இருப்பேன் யாரும் எண்ணெய் பார்த்தால் அம்மாவின் தங்கையா ?? என்று தான் கேட்பார்கள் ...


மேலும் நைட்டியில் இருந்ததால் அவன் குழப்ப்பிவிட்டான் போல...


அவன் வரவும் நன் காபி கொண்டு வரவும் செரியாக்க இருந்தது...


அம்மாவை பொலவெய் இந்தாடா குட்டி காபி என்று காபிபீய் நீட்ட...


அவன் முகத்தில் தூண்டை தொடைத்துகொண்டேய அம்மா எனக்கு தல ரொம்ப வலிக்குது அம்மான்னு சொல்லுளிக்கொணடே எண்ணெய் சைடு வாக்கில் அனைத்து என் மீது சாய்ந்து கொண்டான்...


நன் மனதில் தாய்மை அடைசமாதிரி அவன் தலையை பேசாமல் பாசத்தில் கோதிவிட அவன் இன்னும் எண்ணெய் இறுக்கி அணைத்துக்கொண்டான் ....


அவன் கைகள் என்னுடைய தோல்பட்டை !! பகுதி முழுவதும் அவன் பற்றிக்கொண்டான் ....


அவன் முகம் என்னுடைய கழுத்துத்தில் பட்டு தோள்பட்டையில் புதைத்துக்கொண்டான்.... நான் அவனை பாசத்தில் இருக்கும் என் குழந்தையாய் தடவி கொடுத்தேன் ...


காபியும் அறிபோனது அதை அவன் உணர்ந்து சற்று விலக அவன் எண்ணெய் பார்த்த ஷாக் ஆஹ் நியாயா ???


ஹே மன்னிச்சுக்கோ டி தலைவலில அம்மா னு நினைச்சு !!

பரவால்ல டா ரொம்ப தலைவலிக்குதா .... பெற்றோர்கள் வெளியூர் சென்றது பற்றி கூறினேன் ....


சிரித்துக்கொண்டே விட்ட அப்படியே தூங்கிடுவா போல ...


போட்ட காபியே அறிபோச்சுனு நன் சிரிக்க அவனும் சிரித்துக்கொண்டான்.....
இரு காபி சூடு பன்னிட்டு எடுத்துவரன் சொல்லிட்டு சமையல்கட்டு உள்ளேயே செல்ல......


அவனும் என் பின்னாடியே அம்மைத்திய வந்தான்.....

எப்போ வரவங்களாம்........ தெரியல உன்னை போன் பண்ண சொன்னாங்க நீ தூங்கி எழுத்ததும் ........


சேரி நன் பண்ற அப்புறம பேசிக்குறேன் !!!! அவங்க என்ன புதுசாவா போறாங்க அப்புறமா பேசிக்குறான் ....


நான் : என்ன ஆச்சு உனக்கு ???

என்ன ஆச்சுன்னா ... தல வலி அவ்ளோதான் !!!

அது என்ன திடீருனு தலவலி எப்படி ??

நைட் செறியாதுங்கள அதன் .....

அதன் யென் ???

( கோவமா !!!! பாவி நைட் போட்டு அந்த கேள்வி கேட்ட எப்படி துக்கம் வரும் ?) ஒன்னுமில்ல படிச்சேன் இந்த ஆண்டு பொதுத்தேர்வு ல நல்ல ரேங்க் வாங்கணும்ல னு


( பச்சையா பொய் சொல்லுறியே டா பிராடு ) சரிங்க அண்ணா னு கிண்டலா சொல்ல......

என்ன கிண்டலா ??

அதலம் ஒன்னுமில்ல னு நான் அவன் பக்கத்தில் சென்று சாரி டா ரொம்ப நாள் மனதில் அடக்கி வச்ச கோவம் டா அது தான் நேத்து ராத்திரி கொட்டிட்டேன்....


அவன் : உனக்கேள்விக்கு நன் ஒரு நாள் கண்டிப்பா பதில் சொல்லுவேன் அதை நீ உணரும் போது ....... அதுக்குன்னு நேரம் வரும்....


நான் : பாக்கலாம் நீ என்ன பதில் சொல்லுறான்னு !!! அவனிடம் நெருங்கி அவன் நெற்றியில் கை வைத்து தலைவலி பரவளைய ?


ம்ம்ம்ம் கொஞ்சம் பரவால்ல


உன்னிடம் இப்படி பேசி எவலோ நாள் ஆகுது தெரியுமா.....நாண் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் டா
உன்ன இப்படி கிட்ட பார்த்து எவலோ நாள் ஆச்சு தெரியுமா டா நல்ல நுடு மரம் போல இருக்க டா......


நேருக்கு நேர நின்று அவனை பார்த்தேன் என்ன உயரம் நல்ல, கட்டுடன் உடம்பு , பார்க்கும் அனைவைரையும் கவரும் ,, கொஞ்சமா முகத்தில் வளர்ந்த முடிகள் உடன் அழகா இருந்தான் மேலும் அவன் கண்கள் பல வார்த்தைகள் சொல்லும் காந்த சக்தியும் இருந்தது....இப்படியே பேசிக்கொண்டு ஹாலுக்கு வந்தோம், அவனிடம் நீ சென்னைக்கு பொய் என்ன மறந்துட்டாளா னு கேட்டேன் ,,,,,


ஆமா ரொம்ப மறந்தே போய்ட்டேனே..


மறந்து போற அளவுக்கு நான் என்னடா பண்ணன்....

நான் எவளோ உன்னை மிஸ் பண்ணன் என்று உனக்கு தெரியுமா....


சொன்னாங்க சொன்னாங்க பொதிகை டிவி ல ....


~~ சும்மா கிண்டல் பண்ணாத டா உனக்கு என்ன தெரியும்...

நீ ஜாலியா போய்ட்டா இந்த விட்டல தனியா இருந்து பாரு அப்போ தான் உனக்கு தெரியும் என் கஷ்டம்.....


அதுக்கு நீயும் நாள் படிச்சு பாஸ் ஆகியிருந்த கேம்ப் வந்து இருக்கலாம்..n.c.c certificate எவளோ முக்கியம் னு தெரியுமா டி உனக்கு ....


எனக்கு அது தான் முதல் கோவம் ... நீயும் படிச்சு பாஸ் ஆகி வரலன்னு.... என் பிரிஎண்ட்ஸ் லாம் நான் சொல்லுறத எப்படி கேக்குறாங்க...


உன் பிரிஎண்ட்ஸ் தன் இருக்காங்களே வெறும் என்ஜோய் பண்ணத்தான் ...


நான் : (cha எவ்ளோ அக்கறையா நினைச்சு இருக்கான் இது தெரியாம போச்செய் இருந்தாலும்) நீ ரொம்ப படிக்குறானு சொலிகட்டுறியா.....


நீ இப்படி என்ன நினச்சு இருக்கிறியா.... நான் என்போமே ஒரேய மாதிரி தான் இருப்பேன்.....


சொன்னாங்க ! சொன்னாங்க !! அதே பொதிகை டிவி ல....

! ஹா ஹா ஹா ஹா !!!!!


ஐயா ரெண்டு வருஷம் என் முகத்த கூட சேரிய பார்க்கல....

யாரு டி சேரிய பார்க்கல வெள்ளக்கோழி.....

புரியாம முழிக்க......

Reply With Quote
Page generated in 0.00943 seconds