Xossip

Go Back Xossip > Technology> E-books > ***Books From My Computer*** (Tamil & English Only)

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #361  
Old 17th June 2018
imasexyguy007's Avatar
imasexyguy007 imasexyguy007 is offline
ORGASM DONOR & BOOBS SUCKER
 
Join Date: 15th March 2013
Location: Inside Pussy
Posts: 5,083
Rep Power: 64 Points: 53962
imasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps database
குட் நைட்! by Dr. Narayana Reddy

Download Here

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல விஷயங்களில் ஆயத்தமாக முன் முடிவுகளைக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறோம். இதுவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஒருவருக்குத் தெரிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுகூட இன்னொரு விளக்கை ஏற்றும் செயலே. அதுவும் அறிவியல் தனது பன்முகத் தன்மையால் உலகையே தன் கீழ்க் கொண்டுவந்துவிட்ட காலம் இது. அறிவியல், ஒவ்வொரு நாளும் புதிய புதிய உண்மைகளைப் பந்தி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதில் செக்ஸ் விஷயமும் விதிவிலக்கல்ல! டாக்டர் நாராயண ரெட்டி அவர்கள் இந்தியாவில் செக்ஸுவல் மெடிசன் துறையில் புகழின் உச்சியில் இருப்பவர். அவர் தனது ஆய்வுப் பார்வையுடன் செக்ஸ் அறிவியல் உண்மைகளை இந்தப் புத்தகத்தில் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் எளிய தமிழில் இனிய முறையில் செக்ஸுவல் மருத்துவ அடிப்படையில், நம்முடைய பல சந்தேகங்களுக்கும் பல முன் முடிவுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் வேட்டுவைத்து தெளிவான பதிலை அறிவியல்பூர்வமாக வழங்குகிறது. டாக்டர் விகடனில் வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. படிப்போம்... தெளிவோம்!

Reply With Quote
  #362  
Old 4 Weeks Ago
imasexyguy007's Avatar
imasexyguy007 imasexyguy007 is offline
ORGASM DONOR & BOOBS SUCKER
 
Join Date: 15th March 2013
Location: Inside Pussy
Posts: 5,083
Rep Power: 64 Points: 53962
imasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps database
பேசாத பேச்செல்லாம்... by ப்ரியா தம்பி - First time on net, Soon.

Reply With Quote
  #363  
Old 4 Weeks Ago
daddydj2000's Avatar
daddydj2000 daddydj2000 is offline
Custom title
 
Join Date: 18th April 2006
Posts: 1,842
Rep Power: 31 Points: 1049
daddydj2000 has received several accoladesdaddydj2000 has received several accoladesdaddydj2000 has received several accoladesdaddydj2000 has received several accoladesdaddydj2000 has received several accolades
ep 88 89 90
kab milega

Reply With Quote
  #364  
Old 3 Weeks Ago
imasexyguy007's Avatar
imasexyguy007 imasexyguy007 is offline
ORGASM DONOR & BOOBS SUCKER
 
Join Date: 15th March 2013
Location: Inside Pussy
Posts: 5,083
Rep Power: 64 Points: 53962
imasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps database
The Secret by Rhonda Byrne in Tamil

Download Here

Reply With Quote
  #365  

ஆறு சுவையும் அஞ்சறைப்பெட்டியும் by சித்தமருத்துவர் கு.சிவராமன்

Download Here

அஞ்சறைப்பெட்டி, அந்தக் கால மருத்துவ அறிவியல் நம் கலாசாரத்தோடு ஒட்டிவந்ததன் அடையாளம்! உடல் பற்றிய அறிவும், தாக்கும் நோயின் குறிகுணத்தையும் நம் மூத்தவர்கள் தெளிவாக அறிந்து, வரும்முன் காப்பதையும் உணவே மருந்து என உணவில் மெனக்கிடுவதையும் பண்பாடாக தலைமுறைகளுக்குக் கடத்தியிருந்தனர். கைப்பக்குவமான உணவைக்கொண்டும், தோட்டத்தில் எளிய செடி, கொடிகளைவைத்தும் அவர்கள் அன்று வைத்தியம் செய்த வித்தை, இன்று உலகெங்கும் பல மருத்துவ மற்றும் அறிவியலாளர்களால் பெரும் வியப்புடன் பார்க்கப்படுகிறது. இந்த நவீன யுகத்தில், இப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரிய மருத்துவ அறிவு மெள்ள மெள்ள மறைந்து வருகிறது. அப்படி மறந்து மறைந்துபோன மருத்துவ அறிவை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே, இந்தத் நூலின் பெருமை .பாரம்பரியத்தின் எச்சமான பாட்டியும், நவீனத்தின் உச்சமாக இருக்கும் பேத்தியும் நடத்தப்போகும் உரையாடலில் உங்களுக்கான மருத்துவத் தேடலும் கட்டாயம் கலந்திருக்கும். வாழையடி வாழையாய் வலம் வந்த, மறந்துபோன மருத்துவக் குறிப்புகள் இனி, உங்கள் வாரிசுகளுக்கும் வற்றாத ஆரோக்கியத்தைத் தரும்.

Reply With Quote
  #366  
Old 3 Weeks Ago
imasexyguy007's Avatar
imasexyguy007 imasexyguy007 is offline
ORGASM DONOR & BOOBS SUCKER
 
Join Date: 15th March 2013
Location: Inside Pussy
Posts: 5,083
Rep Power: 64 Points: 53962
imasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps database
நீயும் நானும் by கோபிநாத்

Download Here

Last edited by imasexyguy007 : 3 Weeks Ago at 12:14 AM.

Reply With Quote
  #367  
Old 2 Weeks Ago
imasexyguy007's Avatar
imasexyguy007 imasexyguy007 is offline
ORGASM DONOR & BOOBS SUCKER
 
Join Date: 15th March 2013
Location: Inside Pussy
Posts: 5,083
Rep Power: 64 Points: 53962
imasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps database
உயிர்மொழி by ஷாலினி

Download Here

உயிர்மொழி பாலியல் தொடர்பான ஆண்-பெண் ஊஞ்சல் கட்டுரைகள், ஆண்-பெண் பாரபட்சமின்றி இருவரைப் பற்றியும் நேர்மையாக அலசி
ஆராய்ந்து, எந்த இட்த்திலும், தான் பெண் என்பதால் அந்தப் பற்றின் காரணமாகக்கூட ஒரு பால் சாராமல் இந்த நூலை எழுதியிருக்கிறார், டாக்டர் : ஷாலினி

Reply With Quote
  #368  
Old 2 Weeks Ago
imasexyguy007's Avatar
imasexyguy007 imasexyguy007 is offline
ORGASM DONOR & BOOBS SUCKER
 
Join Date: 15th March 2013
Location: Inside Pussy
Posts: 5,083
Rep Power: 64 Points: 53962
imasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps databaseimasexyguy007 has hacked the reps database
மேலே... உயரே... உச்சியிலே! by வெ. இறையன்பு

Download Here

Reply With Quote
  #369  
Old 1 Week Ago

First time on net, enjoy!!!
பேசாத பேச்செல்லாம்... by ப்ரியா தம்பி

Download Here

உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?, இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க? - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் அறிவாளி என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் வாயாடி என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற பேசாத பேச்செல்லாம்... தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.

Reply With Quote
  #370  
Old 1 Week Ago
horseriderhot horseriderhot is offline
 
Join Date: 3rd May 2015
Posts: 26
Rep Power: 8 Points: 80
horseriderhot is beginning to get noticed
Seriously very nice nd useful thread nanbaa... very much appreciated work... seriously thanks for ur wonderful work..

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls

Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump

All times are GMT +5.5. The time now is 10:15 PM.
Page generated in 0.02544 seconds