Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > சாமியாட்டம்

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #11  
Old 5th November 2017
Premalathaji Premalathaji is offline
 
Join Date: 4th November 2017
Posts: 13
Rep Power: 0 Points: 60
Premalathaji is beginning to get noticed
ஒரு வழியாக நான் சாமியாடி முடிக்கும் போது மணி 6. யாரோ அடிச்சுப்போட்ட மாதிரி உடம்பு பயங்கர வலி.
என் சேலை முழுவதும் விலகி பருத்த மார்புக்கு நடுவே ஒரு சிறு மடு போல என் முந்தானை கிடந்தது. இன்னமும் நான் சின்னுவின் பிடியிலயே இருந்தேன். இப்போதும் அவன் கை என் இடையிலே தான் இருந்தது. நானும் அவன் மீது தான் இன்னும் சாய்ந்து இருந்தேன். இதே நிலை தான் வாரம் முழுவதும் நடக்கும், எனக்கும் சின்னுவிற்கும் இது பழகி சாதரணமான விஷயமாக மாறி விட்டது. இதுவே எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது. ஆடி முடிக்கும் போது நானும் அவனிடமிருந்து விலக மாட்டேன். ஏனோ இப்போலாம் அவன் மீது சாய்ந்து இருப்பது பிடித்து இருக்கிறது.

மெல்ல அங்கேயே அமர்ந்து விட்டேன். சிறிது நேரத்திற்கு பின் தோட்டத்து வீட்டிற்கு வந்து சோபாவில் கால் நீட்டி சாஞ்சி உட்காந்தேன். சின்னு இன்னும் வரலை எப்படியும் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு தான் வருவான். போனை எடுத்து பார்த்தேன் அம்மா இரண்டு மிஸ்டு கால். அம்மாக்கு கால் செய்தேன்.

"பிரேமா ஏன் போன் எடுக்கல இன்னும் பூஜை முடியலையாமா? "

இப்போ தான்மா முடிஞ்சது, நான் வீட்ல இருக்கேன்.

என்னாச்சு இன்னக்கி வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?

இன்னிக்கு அம்மாவாசை மா மறந்துட்டியா? ஒரு மணி நேரம் ஆட்டம் நிக்கவே இல்ல.
வர்ற செவ்வாய்க்கிழமை நம்ம கோயிலோட 4 ம் வருஷம் கும்பாபிஷேகம் நடந்த நாள். அன்னிக்கு நம்ம கினற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து நான் சாமிக்கு அபிஷேகம் செய்யனும்னு ஆடறப்போ சொன்னேன்னு சின்னு சொன்னான் மா.

ஐய்யயோ நான் மறந்தே போயிட்டேனே, அன்னைக்கு உங்க சித்தி வீடு கிரகப்பிரவேசம்டி.

வேற வழி இல்லமா நீயும் அப்பாவும் பசங்கள கூட்டிட்டு போயிட்டு வாங்க.

சரி நீ பத்திரமா வீட்டுக்கு வா, மத்ததை இங்க பேசிக்கலாம்.

சரி மா சின்னு வந்ததும் கிளம்பி வர்றேன்.

போனை கட் பன்னிட்டு அவனுக்காக காத்திருந்தேன்.

சின்னு வீட்டிற்குள் நுழைந்தான்

என்னக்கா இன்னிக்கு செம ஆட்டம் போட்டுட்ட?

"தெரியலடா இப்போலாம் முடியரதில்லை, ஏதோ நீ இருக்கறதால என்னை சமாளிச்சுக்கற."

இப்படி அவன்கிட்ட சொல்லும் போது அவன் என்னை அடக்க இறுக்கி பிடிக்கிறதுலாம் நியாபகத்துக்கு வந்தது, என்னை அறியாமலே வெட்கம் தலை தூக்கியது.
திருமணம் ஆன புதுல எனக்கு சாமி வர்றப்போலாம் என் புருஷன் தான் பிடிப்பாரு அப்போலாம் அவர பிடிக்கவே விட மாட்டேன். ஆனால் இப்போலாம் சின்னு என்னை பிடிக்கறப்போ என்னை அறியாமலே உடம்பு முறுக்கிகிட்டே இருக்கு.

எங்கோ போன என் நியாபகத்தை சின்னு கலைத்தான்.

"அக்கா செவ்வாய்க்கிழமை சாமி கும்பிட நம்ம எல்லை சாமிக்கு படைக்க சாராயம் வாங்கனும்."

"ஆமாடா என்னலாம் தேவையோ அதெல்லாம் வாங்கி வெச்சுடு், இப்போ மழை அதிகமாயிடுச்சு வண்டியை இங்கயே வெச்சுட்டு வா நாம கார்லயே போயிடலாம்"

இருவரும் கிளம்பி வீட்டையும் தோட்டத்தையும் பூட்டி விட்டு கிளம்பினோம்.

வீட்டிற்குள் நுழைந்து குளித்து நைட்டி மாற்றி விட்டு பசங்க கூட கொஞ்சம் விளையாடிவிட்டு தூங்க போனேன்.

Reply With Quote
  #12  
Old 5th November 2017
mademlover mademlover is offline
 
Join Date: 12th April 2016
Location: kanyakumari
Posts: 519
Rep Power: 8 Points: 1291
mademlover is a pillar of our communitymademlover is a pillar of our communitymademlover is a pillar of our communitymademlover is a pillar of our communitymademlover is a pillar of our communitymademlover is a pillar of our community
செமயா போகுது கதை.. தொடரவும் நண்பா...
______________________________
By Yours Faithfully
mademlover

Last edited by mademlover : 19th January 2018 at 06:00 PM.

Reply With Quote
  #13  
Old 5th November 2017
sujathaom1971 sujathaom1971 is offline
Custom title
 
Join Date: 7th December 2014
Posts: 7,256
Rep Power: 22 Points: 7785
sujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autograph
Kalakkal Kathai
Thodarungal

Reply With Quote
  #14  
Old 5th November 2017
Premalathaji Premalathaji is offline
 
Join Date: 4th November 2017
Posts: 13
Rep Power: 0 Points: 60
Premalathaji is beginning to get noticed
செவ்வாய்க்கிழமை
காலையிலேயே அம்மாவும் அப்பாவும் பசங்கள கூட்டிட்டு சித்தி வீட்டிற்கு கிளம்பிட்டாங்க இனி இரண்டு நாட்களுக்கு வரமாட்டார்கள்.
சின்னு காலையிலேயே சாயந்திர பூஜைக்கு ஏற்பாடு செய்ய தோட்டத்திற்கு போயிட்டான். நான் சாப்பிட்டு மதியம் 3 மணி வரை நல்லா தூங்கிட்டு தோட்டத்திற்கு கிளம்பினேன். பூஜை முடிஞ்சதும் நைட் தோட்டத்து வீட்டில தான் தங்குவதற்கு தேவையானதை எடுத்துகிட்டு கிளம்பினேன்.
தோட்டத்தில நுழைஞ்சப்போ மணி 4. சின்னு எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தான். 5 மணிக்கு ஆரம்பிக்கணும் நான் உள்ள போய் நல்லா குளிச்சுட்டு சிகப்பு கலர் சேலையை கட்டிகிட்டு கோயிலுக்குள் போனேன். சின்னு தீர்த்ததிர்காக குடத்துடன் தயாராக இருந்தான். இரண்டு பேரும் தோட்டத்து கினற்றுக்கு போனோம்.

அக்கா சேலையை நல்லா இழுத்து கட்டிக்க, அப்புறம் நடக்க கஷ்டமா இருக்கும்.

எப்படி கட்டினாலும் நல்லா விலகிருதுடா, அதான் நீ இருக்கல அப்புறம் என்னடா.

இப்போலாம் உன்னை புடிக்கவே முடியரதில்லை கா, ரொம்ப திமிரி ஆடற. இன்னிக்கு நம்ம எல்லை சாமிக்கு பூசை போடரத நினைச்சா இப்பவே பயமா இருக்கு.

ஏன்டா உனக்கு இது புதுசா? வருஷா வருஷம் செய்யரது தானே?

ஆமாக்கா ஆனா போன வருஷம் நான் அய்யா அம்மா மூனு பேரும் புடிச்சும் முடியல, இன்னிக்கு நான் மட்டும் தான.

உன்மை தான் எனக்குள்ள வருஷத்துல ஒரு நாள் எங்க எல்லை சாமி இறங்கும் அப்போ நான் ரொம்ப ரொம்ப உக்கிரமா ஆடுவேன். அப்போ நடக்கிறதெல்லாம் ரொம்ப வித்யாசமா இருக்கும். அந்த நேரத்துல சேலை கட்டாம வெரும் ஜாக்கெட்ணும் கிழே ஒரு ஸ்கர்ட்டை விட சற்றே நீளமான பாவாடை மட்டும்தான் போட்டுருப்பேன். கழுத்தில் மாலை போட்டுருப்பேன் அதனால ரொம்ப என் வயிறு தெரியாது. ஆனா ஆட ஆரம்பித்ததும் எல்லாமே மாறிடும். போன முறை என் பிளவுஸ் கடைசி இரண்டு கொக்கி அருந்தே போச்சு. அது மட்டுமல்ல அந்த நேரத்தில் நான் சுருட்டு சாராயம் னு படையல்ல இருக்கற எல்லாமே குடிப்பேன்.

பேசிகிட்டே கினற்றுக்கு வந்துட்டான். சின்னு குடத்தில் தண்ணீர் நிரப்பி அதற்கு பூ போட்டு பொட்டு வைத்தான். நானும் தலையோடு இரன்டு குடம் தண்ணீர் ஊற்றி தீர்த்தம் எடுக்க தயாரானேன்.

சின்னு குணத்திற்கு முன்பு சூடம் ஏற்றி விட்டு எனக்கு பக்கத்துல வந்து நின்றான். இதெல்லாம் நடக்க நடக்க என் உடம்பு ஒருவித தயார் நிலைக்கு போனது.

சிலிர்த்துக் கொண்டேன் ஒரு வழியாக எனக்கு சாமி வந்துருச்சு. கும்பிட்டுகிட்டு இருந்த கை மெல்ல கோர்த்தேன். மெதுவா கிழே இறக்கிய கையை அதே வேகத்துல தலைக்கு மேல கொண்டு போய் உடம்ப முறுக்கினேன். முழு இடுப்பும் தெரிஞ்சது ஆனா சொருகி இருந்த முந்தானை அப்படியே தான் இருந்துச்சு. ஆனால் தொப்புள் அப்பட்டமாக தெரிஞ்சுது.
இப்போ தீர்த்த குடத்த தலையில் வாங்க மண்டி போட்டேன். சின்னு குடத்தை தலையில வெச்சதும் என் இரன்டு கையால அதை பிடிச்சுகிட்டேன். என் வலது கையோடு சேர்த்து குடத்தை ஒரு கையில் பிடித்த சின்னு அவன் இடது கையை என் இடுப்பில் வைத்து என்னை எழுப்பினான். ஆனால் என்னை எழுப்பறதுக்குள்ள அவன் கை என் பருத்த இடது மார்புக்கு கிழே வந்துருச்சு. இப்போ எழுந்து நடக்க ஆரம்பிச்சோம் நான் ஆடிக்கொண்டு நடந்தேன் சின்னுவும் என்னை பிடிச்சுகிட்டே வந்தான் ஒரு வழியா கோயிலுக்குள் நுழையும் போது என் ஆவேசம் அதிகமானது. இப்போ சின்னு கை என் மார்பை முழுசா புடிச்சுருந்தான்.
ஆனா அவன் கைக்கு அது அடங்குமா?? ஒரு வழியாக தீர்த்தை இறக்கி வெச்சதும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினேன் ஆனா சின்னுவின் பிடியிலயே இருந்தேன். இந்த முறை அவனை கட்டியபடி என் வலது மார்பு நசுக்கக் கட்டிட்டு இருந்தேன். பூஜை முடிஞ்சதும் அவனை பிடிச்சுகிட்டே வீட்டிற்கு வந்தேன் அவனும் இந்த தடவை என் இடுப்பில் கை வச்சிட்டே வந்தான்.

நிச்சயம் இன்னிக்கு நடக்கிற எல்லை சாமி பூஜை எனக்கு புது அனுபவமாக இருக்க போகுது னு என் மனசுக்குள் புகுந்து மணி அடிச்சது. என் முலை இறுகத் தொடங்கியது காம்பு விறச்சு ஜாக்கெட்டை கிழித்து விடும் போலானது.

நானும் அந்த அனுபவத்துக்கு தயாரானேன்.

Last edited by Premalathaji : 5th November 2017 at 06:14 PM.

Reply With Quote
  #15  
Old 5th November 2017
ramnath92611 ramnath92611 is offline
Custom title
 
Join Date: 4th October 2013
Posts: 15,169
ramnath92611 has disabled reputations
Quote:
Originally Posted by Premalathaji View Post
நன்பர்களுக்கு வணக்கம் !!

"சாமியாட்டம்" எனது முதல் கதை.
இந்த கதையின் கரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். பலர் என்னை திட்டக் கூட செய்யலாம்.
ஆனால் நம்மில் பலர் கோவிலுக்கு செல்லும் போது அங்கே சாமி வந்து ஆடிக் கொண்டு இருக்கும் பெண்களை பார்த்து இருப்பிங்க, அவங்களை பயத்துடன் பார்பதை விட காமத்துக்கு பார்ப்பர்களுக்கான கதை இது.
இது எனது சொந்த கதை. கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப் போகிறேன். ஏனெனில் நானே உக்கிரமாக சாமியாடும் பெண் தான்.
என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சிறிது கற்பனையுடன் எழுதப்போகிறேன்.
நான் இரன்டு குழந்தைகளுக்கு தாய். எனது தினசரி வேலைகளுக்கு நடுவில் கதை எழுதுகிறேன்.
மொபைலில் தான் எழுதனும்.
அதரவு தாருங்கள்🙏
Quote:
Originally Posted by mademlover View Post
மிக்க நன்றி நண்பி...
தொடங்குங்க உங்க வாழ்க்கை தொடரை...
ஆதரவு எப்பவும் உண்டு... என்னுடைய...
Quote:
Originally Posted by S.k11 View Post
super start continue
Quote:
Originally Posted by vandanavishnu0007a View Post
Wow
Quote:
Originally Posted by s saravana kumar View Post
Nice start dear continue
+22

Reply With Quote
  #16  
Old 5th November 2017
rajan_rajan_21 rajan_rajan_21 is offline
 
Join Date: 10th October 2016
Posts: 53
Rep Power: 5 Points: 37
rajan_rajan_21 is an unknown quantity at this point
செம்ம கதை
______________________________
rajan_21

Reply With Quote
  #17  
Old 5th November 2017
Premalathaji Premalathaji is offline
 
Join Date: 4th November 2017
Posts: 13
Rep Power: 0 Points: 60
Premalathaji is beginning to get noticed
புதிய எழுத்தாளரான எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி. இது எனது உண்மை கதை சிறிது கற்பனை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
சாமியாடுவது உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் இதை கதையாக எழுத தொடங்கினேன்.
இதன் மூலம் எனது ஏக்கம் மன ரீதியாக தீர்க்கப்பட்டுள்ளது.
தவறுகள் ஏற்பட்டால் மன்னிக்கவும்.
நன்றி ����������

Reply With Quote
  #18  
Old 5th November 2017
mademlover mademlover is offline
 
Join Date: 12th April 2016
Location: kanyakumari
Posts: 519
Rep Power: 8 Points: 1291
mademlover is a pillar of our communitymademlover is a pillar of our communitymademlover is a pillar of our communitymademlover is a pillar of our communitymademlover is a pillar of our communitymademlover is a pillar of our community
உங்களின் உண்மை கதையா??
அப்ப சரி.. நல்லா தான் இருக்கும்..
சீக்கிரம் பதிவிடுங்கள்....
______________________________
By Yours Faithfully
mademlover

Last edited by mademlover : 20th January 2018 at 01:15 AM.

Reply With Quote
  #19  
Old 5th November 2017
sujathaom1971 sujathaom1971 is offline
Custom title
 
Join Date: 7th December 2014
Posts: 7,256
Rep Power: 22 Points: 7785
sujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autographsujathaom1971 has celebrities hunting for his/her autograph
Sema concept nanba continue bro.

Reply With Quote
  #20  
Old 5th November 2017
dirtysels dirtysels is offline
 
Join Date: 6th July 2011
Posts: 75
Rep Power: 18 Points: 134
dirtysels is beginning to get noticed
wow! super story pa. pls continue

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 10:40 AM.
Page generated in 0.01698 seconds