Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > வாலியின் காதல்

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #21  
Old 18th March 2017
vasanthck5 vasanthck5 is offline
 
Join Date: 22nd July 2016
Posts: 73
Rep Power: 3 Points: 130
vasanthck5 is beginning to get noticed
Super plz continue

Reply With Quote
Have you seen the announcement yet?
  #22  
Old 18th March 2017
karthik27191's Avatar
karthik27191 karthik27191 is offline
Custom title
 
Join Date: 26th February 2014
Location: Deadly Devils Team
Posts: 1,092
Rep Power: 17 Points: 9766
karthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autographkarthik27191 has celebrities hunting for his/her autograph
Send a message via Yahoo to karthik27191
Ithu enna ya kelvi . summa pichu thalra ya . semma writing . nalla realistic ah iruku
______________________________
your's

Kissable Kinky karthik. (KKK)

Reply With Quote
Have you seen the announcement yet?
  #23  
Old 19th March 2017
monga_25 monga_25 is offline
 
Join Date: 17th January 2017
Posts: 211
Rep Power: 2 Points: 333
monga_25 has many secret admirers
Semma story boss continue continue romba naal kazhichi love story padikiren boss semmaya iruku daily update podunga boss

Reply With Quote
Have you seen the announcement yet?
  #24  
Old 19th March 2017
xbilla's Avatar
xbilla xbilla is offline
 
Join Date: 5th August 2013
Posts: 241
Rep Power: 11 Points: 1179
xbilla has received several accoladesxbilla has received several accoladesxbilla has received several accoladesxbilla has received several accoladesxbilla has received several accolades
தொடர்ந்து எழுதுங்க பாஸ்...
______________________________
இலேசான இதயங்களில் தான் கனமான காதல் துவங்குகிறது.

Reply With Quote
Have you seen the announcement yet?
  #25  
Old 19th March 2017
Barathan barath Barathan barath is offline
 
Join Date: 1st October 2016
Posts: 137
Rep Power: 3 Points: 258
Barathan barath has many secret admirers
super story bro. keep continue

Reply With Quote
Have you seen the announcement yet?
  #26  
Old 19th March 2017
sujathaom1971 sujathaom1971 is offline
Custom title
 
Join Date: 7th December 2014
Posts: 3,381
Rep Power: 13 Points: 4682
sujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazi
கதை நல்லா இருக்கு தொடர்ந்து எழுதவும்

Reply With Quote
Have you seen the announcement yet?
  #27  
Old 20th March 2017
barney stinson1 barney stinson1 is offline
 
Join Date: 16th February 2017
Posts: 13
Rep Power: 0 Points: 1
barney stinson1 is an unknown quantity at this point
காலைல கல்யாணம் எல்லாரும் கல்யாண வேளைகளில் மும்முரமா இருக்க நானும் உடல் அளவில் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு இருந்தேன் ஆனால் என் மனதும் கண்களும் மட்டும் அங்கு இருந்த மகாவை சுற்றி கொண்டு இருந்தது அவ்வளவு கூட்டத்திலும் தம்பி ராகவன் மகாவிடம் ஏதாவது சிக்னல் விட்டு கொண்டு தான் இருந்தான் .மகாவை செல்லமாக அவனை கண்டித்தாள் .


எனக்கு அவள் என்னை இவ்வாறு செல்லமாக கண்டிக்க மாட்டாளா செல்லமா விரலையும் கண்ண ஒரு மாதிரி இடுக்கி கொண்டு அவனை பார்த்து சொல்றாளே அத பாக்கவே எவ்வளவு அழகா இருக்கு சே ராஜா அண்ணே சொன்னது தான் சரி லவ் ஒன் சைடா இருக்கும் போதே இவளவு நல்லா இருக்கே இது தெரியாம நாத்தம் பிடிச்ச அயிட்ட காரிகிட்ட ஏன் தான் மாச மாசம் போனோமோ என நான் நினைத்தேன்


கல்யாணம் முடிந்த பின்பு பந்தி எல்லாம் வைத்து முடித்த பிறகு 3 மணி போல மாப்பிள மாடில சரக்கு இருக்கு எல்லாம் அடிக்க ஆரம்பிச்சுட்டானுக சீக்கிரம் வா என என் நண்பன் கூப்பிட நானும் மேலே போனேன் ஆனால் எனக்கு சரக்கு அடிக்க மனம் வரவில்லை பாட்டிலை வாய் வரை கொண்டு போயி விட்டு யோசித்தேன் இந்த கருமத்தை குடிச்சா குறைந்தபச்சம் ஒரு 3 மணி நேரமாவது மகா நினைவிலே இருக்க மாட்டா அவள நினைச்சு கிட்டே இருக்கணும் போல இருந்துச்சு அதுனால பாட்டிலை கீழே வச்சுட்டு கீழே போயி மண்டபத்தில் எங்காவது மகா இருக்கிறாளா என பார்க்க அவள் இல்லை எனக்கு அவளை பார்க்க வேண்டும் என என் மனம் துடித்தது .


ஆனால் எங்கும் இல்லை நானும் எல்லா இடமும் போயி விட்டேன் அவளை காதலிக்க தான் முடியவில்லை பார்க்கவுமா முடியவில்லை என நினைத்து நான் மண்டபத்தை விட்டு வெளியேறினேன் .பிறகு வெளியே கொஞ்ச தூரம் நடக்க அங்கு ஒரு புத்தக கடை இருந்தது .சரி மண்டபத்துக்கு போயி சரக்கு அடிச்சு மட்டை ஆகுறத விட இங்க என் மகா நிபகமா அதுக்குள்ள உன் மகாவா என மனம் என்னை திட்டியது .


சரி என உள்ளே போயி புத்தகங்களை தேட எப்பொழுதும் கிரைம் திரில்லர் இல்லை என்றால் சாண்டிலனின் சில கதைகள் என தான் படிப்பேன் ஆனால் அன்றோ ஏதாவது காதல் சம்பந்தம்பட்ட புத்தகங்கள் இருக்கிறதா என முழுதுமாக தேடி கொண்டு இருந்தேன் .


என்ன இது பெண்ணியம் சாதியம் வரலாறு சமூகம் இப்படின்னு எல்லாம் நல்லவனுகளா நாட்டை திருத்துற மாதிரியே புக் எழுதி வச்சு இருக்கானுக தமிழ்ல ஒருத்தன் கூட காதல் இல்ல ஒரு தலை காதல் இத பத்தி எழுதலையா என நானும் தேடி தேடி அலுத்து விட்டு கடைக்காரன் கிட்டவே கேட்டேன் எங்க இந்த ரொமான்ஸ் ஜெனர்ல புக்ஸ் எல்லாம் எங்க இருக்கு என கேட்க அங்கிட்டும் இருக்கும் பாருங்க தம்பி என சொல்ல நான் அந்த பக்கம் புத்தகம் தேட என்ன ஜியாகிராப்பி சார் உங்க வானிலைல எப்போ வானவில் வந்துச்சு என கிட்ட சொல்ல அது மகா தான் மகாவே தான் .


நான் திரும்பி நீங்க நீங்க என்ன இங்க என கேட்க


நான் உங்களுக்கு முன்னாலே 15 நிமிசத்துக்கு முன்னாடி வந்துட்டேன் ஆனா நீங்க தான் புக் தேடுற ஆர்வத்துல என்னைய பாக்கல


ஓ சாரிங்க என நான் சொல்ல


அது சரி சார் என்ன நைட் ராஜேஷ் குமார் சுபா கிரைம் தான் படிப்பேன்ன்னு சொல்லிட்டு இப்ப இங்க ரொமான்ஸ் புக் கேக்குறீங்க என்ன காலேஜ்ல ஆள் இருக்கா என கேட்க


எனக்கு அந்நேரம் அவள் கண்களை ஒரு வித உருட்டி அழகாக கேட்க என்ன இவ கண்ணாலே கொல்றாளே என நினைக்க என் மனம் சொல்லியது சொல்லுடா காலேஜ்ல ஆள் இல்ல உன்னய நினைச்சு தான் ரொமான்ஸ் புக்ஸ் தேடுறேன் உன்னய பிடிச்சு இருக்குன்னு சொல்லுடா என மனம் என்னை தள்ளியது .






Reply With Quote
Have you seen the announcement yet?
  #28  
Old 20th March 2017
barney stinson1 barney stinson1 is offline
 
Join Date: 16th February 2017
Posts: 13
Rep Power: 0 Points: 1
barney stinson1 is an unknown quantity at this point
கருத்துக்களும் ஊக்கமும் கொடுத்த நண்பர்களுக்கு நன்றிகள்

Reply With Quote
Have you seen the announcement yet?
  #29  
Old 20th March 2017
veeramsenthil veeramsenthil is offline
 
Join Date: 3rd March 2017
Posts: 265
Rep Power: 2 Points: 494
veeramsenthil has many secret admirersveeramsenthil has many secret admirers
nice update

Reply With Quote
Have you seen the announcement yet?
  #30  
Old 20th March 2017
sujathaom1971 sujathaom1971 is offline
Custom title
 
Join Date: 7th December 2014
Posts: 3,381
Rep Power: 13 Points: 4682
sujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazisujathaom1971 is hunted by the papparazi
Super update

Reply With Quote
Have you seen the announcement yet?
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 10:06 PM.
Page generated in 0.01939 seconds